Santhosh Kumar, Son of Murugappan (Born on 08th May 2002) from Sembanur, Sivagangai Dt, Tamil Nadu, India,
Who showcased his ability to write 1330 “Thirukkural” comprising 133 chapters in 1463 chalk pieces using a needle in just 8 days.
The display was officially held on 14 th of may 2019 at Sembanur, Sivagangai dist, Tamil nadu,India
Cholan Book of World Records congratulates the Achiever wishing success in all his endeavours.
மு. சந்தோஷ்குமார் (பிறப்பு-08-05-2019) செம்பனூர்,சிவகங்கை, தமிழ்நாடு.
இவர் 1330 திருக்குறள்களை அதன் 133 அதிகாரங்களுடன் சேர்த்து 1463 சுண்ணாம்பு எழுது கோல்களில் ஊசி மூலம் 8 நாட்களுக்குள் எழுதி சாதனை படைத்துள்ளார்.
14.5.2019 அன்று செம்பனூர் சிவகங்கை மாவட்டம்,தமிழ்நாட்டில் வைத்து இதற்கான நிகழ்வு உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.
இந்த முயற்சியை உலக சாதனையாக பதிவு செய்வதில் சோழன் உலக சாதனைப் புத்தகம் பெருமை கொள்கிறது.