Longest Duration to Non-stop Relay Demonstration of Silambam Rotating In One Hand
Four teams of 102 participants to perform a relay demonstration of silambam [rotating one Bamboo stick in one hand] non-stop for 24 hours done by men and women who participated from 3.00 pm hrs on 02.01.2021 to 3.00pm hrs on 03.01.2021 held at NKJ institute of hotel management of catering college, Theni,Tamil nadu,India. This is a world record done first of its kind. This event was organized by Mr. V. Eswaran, B.lit,[ Black belt silambam coach] and Mr.K.Shanmugavel [state level silambam coach].
Cholan book of world records congratulates the achiever and wishes success in all their future endeavors.
102 சிலம்ப மாணவ/மாணவிகள் இணைந்து தொடர்ந்து 24 மணிநேரம் ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி மாபெரும் சோழன் உலக சாதனை படைத்த நிகழ்வானது 02-02-2021 அன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 03-01-2021 மாலை 3.00 மணிக்கு நிறைவடைந்தது. இந்த உலக சாதனை நிகழ்வை சிலம்பத்தில் கருப்புப் பட்டயம் பெற்ற ஆசான் திரு.ஈஸ்வரன் அவர்களும் மாநில சிலம்ப பயிற்சி ஆசிரியர் திரு. சண்முகவேல் போன்றோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த பிரமாண்டமான உலக சாதனையை படைத்த மாணவ/மாணவிகள் அனைவருக்கும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.