14 hours non-stop relay demonstration of Silambam rotating two Bamboo sticks in both hands.
A total of 4 teams with 70 participants performed a relay demonstration of Silambam rotating two Bamboo sticks in both hands non-stop for 14 hours done by men and women who participated from 9.00 am hours on 21-03-2021 to 11.00 pm hours on 21-03-2021 held at 'Sister Nivethitha hall, Kongudu arts and science college, Coimbatore, Tamil nadu, India and organized by Dr.K.Muthukumar coordinator of (Silambam division) 'Thamizhar Tharkappu Kalai Mandram'.
This phenomenal achievement is registered as a world record in CBWR.
Cholan book of world records congratulates the achievers and wishes success in all thier future endeavors.
14 மணிநேரம் தொடர்ந்து இரட்டை சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை.
73 சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து 14 மணிநேரம் இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனை முயற்சியானது கோவை, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அதேவேளை 'தமிழர் பாரம்பரிய தற்காப்புக்கலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.முத்துகுமார் அய்யா அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்.
இந்த நிகழ்வில் மாணவ-மாணவிகளின் சிலம்பப் பயிற்சி ஆசிய ஆசான் திரு. தொல்காப்பியன் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், பொதுச் செயலாளர் திருமதி ஆர்த்திகா நிமலன், கோவை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. பிரபு மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாணவர்களை பயிற்றுவித்த சிலம்பம் பயிற்சி ஆசான் திரு.தொல்காப்பியன் அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகள்