CREATING 500 UNIQUE AND CREATIVE OBJECTS UNDER THE THEME 'Solid Waste Management and Recycling’
This world record certificate is awarded to ' Arulmigu Palaniandavar Arts College For Women (Autonomous), Palani, Tamil Nadu for the students and faculty of PG and Research department of English produced 500 unique and valuable objects out of waste paper on the theme
' Solid waste management and recycling'
This is a world record done first of it's kind.
This event was officially held on 23-03-2021 at the auditorium, Arulmigu Palaniandavar Arts college for women.
Organized by PG & Research Department of English.
This phenomenal attempt is registered as a world record in Cholan book of world records.
CBWR congratulates the achiever and wishes success in all her future endeavours.
பழனியில் அமைந்துள்ள 'அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரியின் ஆங்கிலப் பிரிவில் பயிலும் மாணவிகள் 375 பேர் இணைந்து வீணாக வீசப்படும் தாள்களைக் கொண்டு ஆக்கபூர்வமான 500 படைப்புகளை உருவாக்கி புதிய சோழன் உலக சாதனை படைத்தார்கள். இந்த உலக சாதனை முயற்சியானது பழனி கோவில் நிர்வாக அமைப்பிற்கு பொறுப்பாக இருக்கும் துணை ஆணையர் திரு. R.செந்தில்குமார் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அதேவேளை அக் கல்லூரி முதல்வர் முனைவர்.திருமதி.N.புவனேஸ்வரி மற்றும் ஆங்கிலத்துறையின் தலைவர். பேராசிரியர் திருமதி.P.செல்வி போன்றோர் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்கள்.
இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர்.முனைவர். நிமலன் நீலமேகம், பொதுச் செயலாளர் திருமதி. ஆர்த்திகா நிமலன் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் திரு. சண்முகவேல் போன்றோர் கலந்து கொண்ட அதேவேளை அனைத்து படைப்புகளையும் முறையாக பரிசோதித்த பின்னர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.