For the first time in the history, 1200 students from 25 different countries have set a world record by practicing various forms of ancient Tamils martial arts such as 'Varmakkalari Adimurai' and 'Silambam' for 12 hours and 3o minutes non-stop through online. This certificate is awarded to the 'Lemuria varmakkalari adimurai' world organization for making students world class achievers and registering them in Cholan book of world records for their excellent training and integration of students from around the world through digital platforms. Reference no-அCBWR30099A Issued date-: 11-07-2021
உலக வரலாற்றில் முதல் முறையாக 25 நாடுகளில் உள்ள 1200 மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து இயங்கலை (Online) ஊடாக இடைவெளியின்றி தொடர்ந்து 12 மணி நேரமும் 30 நிமிடங்களும் பண்டைய தமிழர்களின் தற்காப்புக் கலைகளான வர்மக்களரி அடிமுறை மற்றும் சிலம்பம் போன்ற கலைகளின் பயிற்சி முறைகளை செய்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்கள். 25 உலக நாடுகளில் உள்ள மாணவ/மாணவிகளுக்கு தற்போதுள்ள தொழில் நுட்பங்களை நேர்த்தியாக பயன்படுத்தி, இயங்கலை ஊடாக ஒருங்கிணைத்து, சிறப்பாக பயிற்சிளித்து, அவர்களை உலக சாதனையாளர்களாக உருவாக்கி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தமைக்காக இந்த சான்றிதழ் 'லெமூரியா' வர்மக்களரி உலக கூட்டமைப்பிற்கு 11-07-2021 அன்று வழங்கப்பட்டது.