Mr. Kannan from Kanyakumari district, one of the India's iron men, set a new Cholan world record by pulling a heavy vehicle weighing 13,500 kg for a distance of 111 meters. Condition of the ground was 10 degree mountain angle. This remarkable world record event was held in the presence of Honorable Mr.Vijay Vasanth-member of Parliament on 18-09-2022.
கன்னியாகுமரியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளரும் இந்தியாவின் இரும்பு மனிதர்களில் ஒருவர் என்று அழைக்கப்படும்
திரு. கண்ணன் அவர்கள் 13,500Kg எடைகொண்ட கனரக வாகனத்தை 111 மீட்டர் தூரம் இழுத்து புதிய சோழன் உலக சாதனை படைத்தார். 10 டிகிரி வரை ஏற்றக் கோணத்தில் இருந்த சாலையில் இவர் இவ் வாகனத்தை இழுத்தது சிறப்பம்சமாகும். இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை தலைமையேற்று நடத்தினார் மதிப்பிற்குரிய கன்னியாகுமாரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. விஜய் வசந்த் ஐயா அவர்கள்