WORLD RECORDS
RECOGNISED BY US


27-06-2021

Longest duration to perform non-stop relay demonstration of chess played online for 52 hours without any pauses.

Longest duration to perform non-stop relay demonstration of chess played online for 52 hours without any pauses.
Shiva Shankaran, son of Mr.Ravi Kumar, (born on 10-11-2000), Chidambaram, Cuddalore, Tamil Nadu, India. He has played chess online for 52 hours without any break or rest to create an awareness to stay home during this pandemic situation and still achieve your goals.
This event was started on 14.05-2021 at 6.00am to 16-05-2021 at 10.00am and was monitored through online by the officers of CBWR.
This is a world record done first of it's kind.
Cholan book of world records congratulates the achiever and wishes success in all his future endeavours
52 மணிநேரம் தொடர்ச்சியாக இயங்கலையில் சதுரங்கம் விளையாடி புதிய சோழன் உலக சாதனை படைத்துள்ளார் திரு.ர.சிவசங்கரன், (பிறப்பு-10-11-2020), சிதம்பரம், தமிழ்நாடு.
கோரோணா பெருந் தொற்று காலப் பகுதியில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் காலத்தை வீணடிக்காமல் அக் காலப்பகுதியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்த இவரது தீவிர முயற்சியே இவரை ஒரு உலக சாதனையாளராக உருவாக்கியுள்ளது. 
16.05.2021 அன்றைய தினம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள, புதிய வரலாறு படைத்துள்ள இவரது எதிர்காலம் வளமானதாக அமைய சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
     
29-07-2022

Most participants (1552) perform Longest duration to non-stop relay demonstration of chess played continuously for 44 hours.

Most participants (1552) perform Longest duration to non-stop relay demonstration of chess played continuously for 44 hours.

 

சதுரங்கம் விளையாடி புதிய சோழன் உலக சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

 

1552 participants were part of this record attempt from 22-07-2022 at 6.00 pm. It came to over on 24-07-2022 at 2.00pm. 

This remarkable world record attempt is conducted by 'Chellappan Vidya Mandir' international school. 

 

1552 சதுரங்க மாணவ/மாணவிகள் தொடர்ந்து இடைவிடாது 44 மணி நேரம் சதுரங்கம் விளையாடி புதிய சோழன் உலக சாதனை படைக்கும் படைத்தனர். இந்த உலக சாதனை நிகழ்வு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 'செல்லப்பன் வித்யா மந்திர்' சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. 22-07-2022  மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வு 24-07-2022 மாலை 2.30 மணிக்கு நிறைவடைந்தது. 

 

புதிய சோழன் உலக சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டி ஊக்கமளித்தார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. மதுசூதனன் ரெட்டி., I.A.S., அவர்கள். 

 conducting by 'Chellappan Vidya Mandir international school, 

#Brain fox kids educational academy

#Sivagangai district chess association

and organizing by 

#Dr J.PRAKASHMANIMARAN,

DISTRICT ADDITIONAL SECRETARY,

SIDCA.

#M.KANNAN,

DISTRICT SECRETARY,

SIDCA.

#SV.MUTHUKUMAR,

DISTRICT VICE PRESIDENT,

SIDCA