WORLD RECORDS
RECOGNISED BY US


12-04-2021

World record certificate of CHOLAN BOOK OF WORLD RECORDS was issued to  SRE GRETHIKA D/O DATO DR JAYAPRAGASAM for  Climbed Mount Tambin Negeri Sembilan by stepping from behind . The Height of Mount Tampin is (764m) @ ( 2507 f ) has Climbed the Mountain Twice

World record certificate of CHOLAN BOOK OF WORLD RECORDS was issued to 
SRE GRETHIKA D/O DATO DR JAYAPRAGASAM for
Climbed Mount Tambin Negeri Sembilan by stepping from behind . The Height of Mount Tampin is (764m) @ ( 2507 f ) has Climbed the Mountain Twice, Where she has Reahed (3056m) @(10.028 f ) within 3 hours 45 Minutes. This is a world Record done first of it's kind. Cholan Book of Records congratulates the achiever and wishes success in all future endeavours.
The certificate was issued by the head of educational department of Selangor, Malaysia and the event was organized by Dato.Dr.Pragasam- the president of Cholan book of world record in Malaysia.
இன்று காலையில் மலேசியா நாட்டில் வைத்து 2507 அடி உயரமான மலையை இரண்டு முறை பின்பக்கமாக நடந்து ஏறிய ஸ்ரீ கீர்த்திகா, தந்தை டாத்தோ.Dr.ஜெயப்பிரகாசம், அவர்களுக்கு சோழன் உலக சாதனை விருது  சிலாங்கூர் மாநில கல்வி அலுவலகத்தில் வைத்து  மிக சிறப்பான முறையில்  வழங்கப்பட்டுள்ளது. தை  மாதத்தில் பதியப்பட்ட இந்த சாதனை கொரோணா தொற்று நோய் காரணமாக ஏற்பாடு செய்வதிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று காலையில் மாநில கல்வி துனை அதிகாரியான திரு.அப்துல் அஜிஸ் அப்துல் ஜாலில் முன்னிலையில் நடைப்பெற்றது.  மலேசிய உலக சாதனை துனைத்தலைவர் டத்தோ சிறி லெட்சுமணன் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர். இஸ்மாயில் அப்துல் கடார் மற்றும் செயலவை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மலேசிய கல்வி அமைச்சுடன் அங்கிகாரம் பெற்றுள்ளதை இவ்வேளையில் தெரிவுப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இதற்கு முக்கியமான  காரணமாக மலேசியாவிற்கான சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைவர் டத்தோ Dr. ஜெயப்பிரகாசம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.