We are humbled to honourMr.Anand Mishra, I.P.S., Superintendent of police inNagaon, Assam, India for his dedication to duty in policing, maintaining law and order and also for his brave acts in controlling and protecting our country.
He has received numerous awards in recognition of his outstanding service and has been active in pre-field work during the corona pandemic Covid 19.
This certificate was issued in appreciation of his sense of duty in the humanitarian service regardless of the risk to his life.
The award was officially issued on 01-06-2021 by Amb. Hareswar Saikia the president of CBWR in Assam.
தமது உயிரை பணயம் வைத்து கொரோணா தொற்று நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் உயிர் காக்கும் பணியை செய்து வரும் செவிலியர்களுக்கான விருதில் முதலாவது விருதானது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. P.ராதா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Congratulations Mrs.P.Radha (Staff Nurse) for deserved this most valuable recognition from CBWR.
This COVID-19 pandemic has as already taken away millions of lives from all around the word. The real life heroes during this epidemic are the nurses. During this pandemic, nurses have taken a leading role and are working on the frontline to help and heal hundreds of patients with love, care and humanity and give them another chance to live.
This testimonial is given in recognition of their time, their lives and their health which are devoted to those who are affected during this COVID-19 pandemic.
World record certificate of CHOLAN BOOK OF WORLD RECORDS was issued to
SRE GRETHIKA D/O DATO DR JAYAPRAGASAM for
Climbed Mount Tambin Negeri Sembilan by stepping from behind . The Height of Mount Tampin is (764m) @ ( 2507 f ) has Climbed the Mountain Twice, Where she has Reahed (3056m) @(10.028 f ) within 3 hours 45 Minutes. This is a world Record done first of it's kind. Cholan Book of Records congratulates the achiever and wishes success in all future endeavours.
The certificate was issued by the head of educational department of Selangor, Malaysia and the event was organized by Dato.Dr.Pragasam- the president of Cholan book of world record in Malaysia.
இன்று காலையில் மலேசியா நாட்டில் வைத்து 2507 அடி உயரமான மலையை இரண்டு முறை பின்பக்கமாக நடந்து ஏறிய ஸ்ரீ கீர்த்திகா, தந்தை டாத்தோ.Dr.ஜெயப்பிரகாசம், அவர்களுக்கு சோழன் உலக சாதனை விருது சிலாங்கூர் மாநில கல்வி அலுவலகத்தில் வைத்து மிக சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது. தை மாதத்தில் பதியப்பட்ட இந்த சாதனை கொரோணா தொற்று நோய் காரணமாக ஏற்பாடு செய்வதிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று காலையில் மாநில கல்வி துனை அதிகாரியான திரு.அப்துல் அஜிஸ் அப்துல் ஜாலில் முன்னிலையில் நடைப்பெற்றது. மலேசிய உலக சாதனை துனைத்தலைவர் டத்தோ சிறி லெட்சுமணன் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர். இஸ்மாயில் அப்துல் கடார் மற்றும் செயலவை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மலேசிய கல்வி அமைச்சுடன் அங்கிகாரம் பெற்றுள்ளதை இவ்வேளையில் தெரிவுப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இதற்கு முக்கியமான காரணமாக மலேசியாவிற்கான சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைவர் டத்தோ Dr. ஜெயப்பிரகாசம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.
Revanna Donagi, s/o Shrimant Donagi, [Born on 02-06-2010], Vijayapur dist, Karnataka,India.The record of 'Fastest time taken to draw smallest portrait of Mahatma Gandhi in 2×2 cms size in just 26 seconds' has been achieved by Revanna Shrimant Donagi from Vijayapur, Karnataka,India. This achievement is registered as a world record in Cholan book of world records.Cholan book of world records congratulates the achiever and wishes success in all his future endeavors.
CREATING 500 UNIQUE AND CREATIVE OBJECTS UNDER THE THEME 'Solid Waste Management and Recycling’
This world record certificate is awarded to ' Arulmigu Palaniandavar Arts College For Women (Autonomous), Palani, Tamil Nadu for the students and faculty of PG and Research department of English produced 500 unique and valuable objects out of waste paper on the theme
' Solid waste management and recycling'
This is a world record done first of it's kind.
This event was officially held on 23-03-2021 at the auditorium, Arulmigu Palaniandavar Arts college for women.
Organized by PG & Research Department of English.
This phenomenal attempt is registered as a world record in Cholan book of world records.
CBWR congratulates the achiever and wishes success in all her future endeavours.
பழனியில் அமைந்துள்ள 'அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரியின் ஆங்கிலப் பிரிவில் பயிலும் மாணவிகள் 375 பேர் இணைந்து வீணாக வீசப்படும் தாள்களைக் கொண்டு ஆக்கபூர்வமான 500 படைப்புகளை உருவாக்கி புதிய சோழன் உலக சாதனை படைத்தார்கள். இந்த உலக சாதனை முயற்சியானது பழனி கோவில் நிர்வாக அமைப்பிற்கு பொறுப்பாக இருக்கும் துணை ஆணையர் திரு. R.செந்தில்குமார் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அதேவேளை அக் கல்லூரி முதல்வர் முனைவர்.திருமதி.N.புவனேஸ்வரி மற்றும் ஆங்கிலத்துறையின் தலைவர். பேராசிரியர் திருமதி.P.செல்வி போன்றோர் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்கள்.
இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர்.முனைவர். நிமலன் நீலமேகம், பொதுச் செயலாளர் திருமதி. ஆர்த்திகா நிமலன் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் திரு. சண்முகவேல் போன்றோர் கலந்து கொண்ட அதேவேளை அனைத்து படைப்புகளையும் முறையாக பரிசோதித்த பின்னர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
14 hours non-stop relay demonstration of Silambam rotating two Bamboo sticks in both hands.
A total of 4 teams with 70 participants performed a relay demonstration of Silambam rotating two Bamboo sticks in both hands non-stop for 14 hours done by men and women who participated from 9.00 am hours on 21-03-2021 to 11.00 pm hours on 21-03-2021 held at 'Sister Nivethitha hall, Kongudu arts and science college, Coimbatore, Tamil nadu, India and organized by Dr.K.Muthukumar coordinator of (Silambam division) 'Thamizhar Tharkappu Kalai Mandram'.
This phenomenal achievement is registered as a world record in CBWR.
Cholan book of world records congratulates the achievers and wishes success in all thier future endeavors.
14 மணிநேரம் தொடர்ந்து இரட்டை சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை.
73 சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து 14 மணிநேரம் இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனை முயற்சியானது கோவை, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அதேவேளை 'தமிழர் பாரம்பரிய தற்காப்புக்கலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.முத்துகுமார் அய்யா அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்.
இந்த நிகழ்வில் மாணவ-மாணவிகளின் சிலம்பப் பயிற்சி ஆசிய ஆசான் திரு. தொல்காப்பியன் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், பொதுச் செயலாளர் திருமதி ஆர்த்திகா நிமலன், கோவை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. பிரபு மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மாணவர்களை பயிற்றுவித்த சிலம்பம் பயிற்சி ஆசான் திரு.தொல்காப்பியன் அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகள்