WORLD RECORDS
RECOGNISED BY US


11-02-2021

CBWR20003A -G. RIWIKNIMAAI

Name G. RIWIKNIMAAI
Father's Name GUNASEKARAN
Village COIMBATORE
Conducted LONGEST DURATION OF SILAMBAM ROTATION PERFORMED WHILE WALKING.
11-02-2021

CBWR20015A - VARSHA

Name S.K. VARSHA
Father's Name B. SASIKUMAR
Village COIMBATORE
Conducted LONGEST DURATION OF SILAMBAM ROTATION PERFORMED WHILE WALKING.
11-02-2021

CBWR20001A - ADVAITH

Name R. ADVAITH
Father's Name P. RAJESH
Village COIMBATORE
Conducted LONGEST DURATION OF SILAMBAM ROTATION PERFORMED WHILE WALKING.
09-02-2021

Cholan Sports Achievement Award was issued to Mr.N.Vimalkumar- Inspector of police by Cholan Book of World Records.

Cholan Sports Achievement Award was issued to Mr.N.Vimalkumar- Inspector of police by Cholan Book of World Records.
The event was officially held on 07-02-2021 at Karaikudi, Tamil nadu,India
காரைக்குடியைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை காவல் ஆய்வாளர் திரு.நா.விமல்குமார் அவர்களுக்கு சோழன் விளையாட்டுத்துறை சாதனையாளர் விருது இன்று (07-02-2021)வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கப்பல் கேப்டனும் (Master Mariner)  சமூகநலச் சேவையாளருமாகிய திரு. சரவணன், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர்.முனைவர் நீலமேகம் நிமலன், பொது முகாமையாளர் திரு. பிரபு, திரு.அக்னி பாலா,  சிங்கம்புணரி பகுதியின் தலைவர்.திரு.முத்துப்பாண்டி, துணைத் தலைவர்.திருமதி.ரேமா போன்றோர் கலந்து சிறப்பித்தனர்
 
03-02-2021

Longest Duration of Silambam Rotation Performed While Walking

Longest Duration of Silambam Rotation Performed While Walking
72 Participants and their 10 instructors walked 10 kms while rotating silambam (rotating one bamboo stick) continuously for 3 hours.
This is a world record done first of its kind. 
This event was officially held on 31-01-2021 at Hindusthan college of Arts and Science, Coimbatore, Tamil nadu, India and organized by Mr.N.Karunakaran (SDRC) state level refree, black belt in Silambam.
Cholan book of world records congratulates the achiever and wishes success in all her future endeavours.
72 சிலம்பம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சி ஆசியர்கள் இணைந்து 10Km தூரம் நடந்தவாறே சிலம்பம் சுற்றி புதிய சோழன் உலக சாதனை படைத்துள்ளார்கள். 
3 மணி நேரத்திற்குள் இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட அதேவேளை இந்த நிகழ்வானது  31.01.2021அன்று கோயம்பத்தூரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சிலம்பம் பயிற்சிஆசிரியரும் தேசிய அளவிலான நடுவருமான திரு.N.கருணாகரன் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார். 
புதிய சோழன் உலக சாதனை படைத்த அனைத்து சிலம்பாட்ட வீர/வீராங்கனைகளையும், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் பாராட்டும் அதேவேளை இவர்கள்அனைவரும் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள் என்ற வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது. 
 
25-01-2021

Cholan Social Service Certificate Was Issued To Advocate Mr.V.Veeraputhiran- founder of ' Kalvichchudar' trust  (Social Service Activist) By The 'Nellai' entire Zonal Team of Cholan Book of World Records.

Cholan Social Service Certificate Was Issued To Advocate Mr.V.Veeraputhiran- founder of ' Kalvichchudar' trust  (Social Service Activist) By The 'Nellai' entire Zonal Team of Cholan Book of World Records. 
We take this opportunity to express our hearty thanks to Dr.U.Kalidurai- Zonal president of CBWR for organized this entire event. 
Cholan Book of World Records Congratulates all the participants and other dignitaries who were part of this event and wishes success in all their future endeavours. 
கல்வி சுடர் அறக்கட்டளையும் , சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய   முப்பெரும் விழா....
ஜனவரி 24
 கல்விசுடர்
 அறக்கட்டளையின்  சேவையை பாராட்டி 30 நாடுகளுக்கும் மேல் கிளைகள் கொண்ட  சோழன் உலக சாதனை  புத்தக நிறுவனம் சார்பாக
அந்நிருவத்தின் தென்மண்டல தலைவர் டாக்டர் உ.காளித்துரை
அவர்கள் சிறந்த சமூக சேவைக்கான பாராட்டு சான்றிதழை நமது கல்விசுடர் அறக்கட்டளை நிறுவனர் திரு. V.வீரபுத்திரன்   அவர்களுக்கு வழங்கினார்கள் .
நமது கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் நமது அறக்கட்டளை சார்பாக கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு குற்றாலம் நகரியத் துவக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.   கல்விசுடர் அறக்கட்டளை சார்பாக சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காவல் கண்கானிப்பாளரின் நேர்முக உதவியாளர் திரு.வெள்ளத்துரை(ஒய்வு) மற்றும் டாக்டர்  உ காளித்துரை ஆகியோரும், சங்கரன்கோவில் தொழில்அதிபர் உயர்திரு அருணாசலசாமி அவர்கள்,சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நெல்லை மண்டல நிர்வாகிகளான
 தென்காசி மாவட்ட செயலாளர் திரு.செய்யது அகமது கானித் அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் திரு.நாகராஜன்அவர்கள்,தென்காசி தாலுகா தலைவர் திரு.கோபி அவர்கள்,சமூக சேவகர் திரு.கண்ணன் அவர்கள் மற்றும் குற்றாலம் நகரியத் துவக்கப்பள்ளியின் ஆசிரியர்கள், கல்வி சுடர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராம்,அருண் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு சமூகநல அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கான விழா ஏற்பாடுகளை கல்விசுடர் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
இவ்விழாவில் விருது பெற்ற கல்விசுடர் அறக்கட்டளை நிறுவனர் உயர்திரு.V.வீர புத்திரன் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பாக உழைத்த கல்வி சுடர் அறக்கட்டளை நிர்வாக குழுவினர் மேலும், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நெல்லை மண்டல அணி நிர்வாகிகள் அனைவருக்கும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைமை செயற்குழு மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
25-01-2021

Cholan Social Service Award Was Issued to Dr.A.Devaraj- Head of History department of Kamaraj College, Thuthukudi, Tamil nadu, India, by the Entire 'Nellai' Division of Cholan Book of World Records.

Cholan Social Service Award Was Issued to Dr.A.Devaraj- Head of History department of Kamaraj College, Thuthukudi, Tamil nadu, India, by the Entire 'Nellai' Division of Cholan Book of World Records for appreciate and encouage his social service activities.
Cholan Book of World Records Congratulates The Social Activist And Wishes Success In All His Future Endeavors
தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர்  முனைவர் திரு.ஆ.தேவராஜ் அவர்களுக்கு இன்று 23-01-2021 சோழன் சமூக நலச் சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 
இந்த விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நெல்லை மண்டலத் தலைவர் மாற்றுமுறை மருத்துவர். உயர்திரு.உ.காளித்துரை, தென்காசி மாவட்ட செயலாளர் உயர்திரு. Rtn.S.S.செய்யது அகமது கானித், தென்காசி தாலூகா தலைவர் உயர்திரு.V.கோபி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் உயர்திரு.பா.நாகராஜன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருமதி. ஜெயப்பிரியா போன்றோர் வழங்கி கௌரவித்தனர். 
இந்த விழாவில் அக் கல்லூரின் தலைவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ/ மாணவிகள் என பெருந்திரளானோர் பங்கு கொண்டனர். விழா சம்பந்தமான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருமதி.ஜெயப்பிரியா அவர்கள்.
விருது பெற்ற முனைவர் தேவராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைமை செயற்குழு
12-01-2021

CBWR10915A - P.YOGAN

Name P.YOGAN
Father's Name PRABU
Village MADURAI
Conducted Longest Duration to Performed Non - Stop Relay Demonstration of Silambam for 8 Hours Without Any Rest, Break or Changing Teams.
https://cholanbookofworldrecords.com/wp-content/uploads/2021/01/yogan2-1.jpg
12-01-2021

CBWR10914A - T.V. SARAVANESH

Name T.V. SARAVANESH
Father's Name H. VENKATESH BABU
Village MADURAI
Conducted Longest Duration to Performed Non - Stop Relay Demonstration of Silambam for 8 Hours Without Any Rest, Break or Changing Teams.
12-01-2021

CBWR10903A - S.M. SAINITHILAN

Name S.M. SAINITHILAN
Father's Name MUKILAN PRABHU
Village MADURAI
Conducted Longest Duration to Performed Non - Stop Relay Demonstration of Silambam for 8 Hours Without Any Rest, Break or Changing Teams.