48 Hours Non Stop Relay Demonstration Performed By 30 Students Of 'LEE CHAMPION OF MARTIAL ARTS'.
The event was held at V.P.N. Arts and science college,Thirumangalam, Madurai, Tamil nadu, India on 27-11-2020 to 29-11-2020 organized by Mr.G.Palpandi (Karate instructor and the founder of 'Lee Champion of Martial Arts).
Certificates were issued to the Achievers by the Deputy Superintendent of police Thirumangalam Area Mrs.S.S.Vinodhini (DSP). Cholan Book of World Records Congratulations The Achievers And Wishes Success in All Their Future Endeavours.
48 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்கள் மதுரை Lee Champion of Martial Arts மாணவர்கள். சிறப்பு விருந்தினர் மதுரை திருமங்கலம் பகுதி காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. S.S.வினோதினி, B.E.,M.A.,.
நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார் கராத்தே பயிற்சி ஆசிரியர் திரு.G. பால்பாண்டி அவர்கள்.
நாள் -: 27-11-2020 முதல் 29-11-2020 வரை
இடம் -: V.P.N. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமங்கலம்.
Long Range Truck pulling with one side rope
Mr.T.Kannan, S/O Thangathurai, (body Weight 87kg) ( DOB-05-01-1983), Kanyakumari dist, Tamil Nadu, India.
has achieved a record attempt of pulling a truck (9560kg) for a distance of 90 meter (295ft) with one side rope. The condition of the ground was rough and he was barefooted.
The event was officially held in the presence of Mr.N.Annavi, International Athlete, National Athletics Coach, Indian Railways, Tiruchirappalli, at the venue opposite to RTO office, Vellai Madam, Kanyakumari on 25-11-2020. This is a world record done first of its kind.
Cholan Book of World Records Congratulates The Achiever And Wishes Success in All His Future Endeavours.
9560 கிலோ எடை கொண்ட பார ஊர்தியை 90 மீட்டர் தூரம் வரை இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார் இத்தியாவின் இரும்பு மனிதர்களில் ஒருவரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள். ஒருபக்க கயிற்றின் உதவி கொண்டு மேடாக இருந்த சாலையில் இந்த உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக -:
1.மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் திரு.டேவிட் டேனியல்,
2. நல்.அண்ணாவி- சர்வதேச தடகள வீரர், தேசிய சாதனையாளர், தேசிய தடகள பயிற்றுனர்- இந்தியன் இரயில்வே.
3.திரு.H.சரவணசுப்பையா- கன்னியாகுமரி மாவட்ட உடல்வழு சங்க செயலாளர்.
Cholan Social Service Award Was issued to Mr.S.Rajesh Kannan, IPS., DCP [Deputy Commissioner of Police] Chennai, Tamil nadu,India for recognize and encourage his unflinching social service activities and the care he takes on the society.
23.11.2020 சென்னை, புளியந்தோப்பு பகுதியின் காவல் துறைப் பொறுப்பதிகாரியான காவல் துணை ஆணையர் திரு. ராஜேஸ் கண்ணன்., இ.கா.ப., அவர்களுக்கு சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சென்னை மாவட்ட தலைவர் திரு. G.V. முரளி ஐயா, துணைத் தலைவர் திரு. மனோகரன் ஐயா.,
பொதுச் செயலாளர் திரு.M.ஜீவன்,
செயலாளர் திரு. கார்த்திகேயன் ஐயா,
ஆந்திர மாநில செயலாளர் திரு. சரவணன் ஐயா,
செயற்குழுவினரான திரு.அருண்பாண்டி ஐயா,
திரு.விஷால் ஐயா,
திரு.ஜெகதீசன் ஐயா,
மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். விருது பெற்ற காவல் ஆணையரை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், பொதுத் தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை MD., மற்றும் இந் நிறுவனத்தின் பல நாடுகளின் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும்
தாலுகா ரீதியிலான தலைவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.
"Better your today with tomorrow" THE TRUE GREAT TEACHER OF PEACE AND HARMONY IN THE WORLD RECORD and CHOLAN SOCIAL SERVICE AWARD RECORD of Cholan Book of World Records have been broken by Shaikh Amb.Dr.Suleiman Umar Faruq Onikigipa (Almiskin Billah) the achiever,Shaikh Amb. Dr. Suleiman Umar Faruq Onikigipa (Almiskin Billah) Born on 26/02/1962 and residing at Lagos Nigeria West Africa.Cholantly,in the year 2020 Cholan Book of World Record gathered that Shaikh Amb.Dr.Suleiman Umar Faruq Onikigipa (Almiskin Billah) has contributed tremendously in the field of peace in our polite World.Through harmonious character and action,love to humanity,peace bond,peace assessment and moral ephemeral nurtures to the comprises of people in Nigeria, Africa and World.He is also,a man with all qualities such as proselytization,Divine flood,life for the benefit of others,living happily with everyone,enhancing social order,social and peaceful awareness for peaceful mutual co-existence,helping weaker people in the society and respecting of all human kinds.These are goals and aims of UNESC,UN GLOBAL COMPACT and SDGs 2030.CBWR dugout,this is the first of its kind in our sift through and jurification and recognition in this year 2020.We therefore, recognized and declared Shaikh Amb.Dr.Suleiman Umar Faruq Onikigipa (Almiskin Billah)with these dual titles as TRUE GREAT TEACHER OF PEACE AND HARMONY IN THE WORLD RECORD and CHOLAN SOCIAL SERVICE AWARD RECORD also recorded in our Cholan Book of World Records.The presentations represented successfully by our Cholan Book of World Records President in Nigeria also Cholan Book of World Records World Co-ordinator of Selective World Presidents in person of Amb.Prof.Buhari Isah.As we are congratulating the achiever,accept our organizational regards and official confidence.For Cholan Book of World Records (CBWR) Administration.