Mr.Kannan who created a new Cholan world record by pulling a truck[ 9.5kg] for 90 meters met the Hon, Tamil nadu chief-minister Mr.E.Pazhanichamy and received his blessings. We take this opportunity to thank and show our gratitude to our respectable Hon, Chief-minister for his time and support.
Cholan Book of World Records Congratulates The Achiever And Wishes Success in All His Future Endeavors
சிவகங்கை மாவட்டத்தில் சிறுவர்-சிறுமியர்களின் மேம்படுத்தும் நோக்கத்தில் பல தரப்பட்ட சேயற் திட்டங்களை நேர்த்தியாக செயல்படுத்தி வரும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால்,IPS., அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக இந்த நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.
memorial shield was presented to Hon, Mr.Rohit Nathan Rajagopal, IPS.,( Superintendent of Police at Sivagangai District) on 19-12-2020 by the Cholan Book of World Records for facilitating the expansion of activities conducted by the Youth Club with the aim of encouraging the youth in the Sivagangai District in sports, arts and other creative fields and promoting their individual talents.

Cholan World Record Achievers met Hon, Sivagangai District Collector Mr.P.Madhusudhan Reddy, IAS.,and received his blessings for created a new world record in abdominal plank on 19-12-2020 at 'Sanrax' Mahal, Sivagangai district, Tamil nadu,India.
19-12-2020 அன்று சிவகங்கை 'சன்ராக்ஸ்' மண்டபத்தில் சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிளாங்க் உலக சாதனை முயற்சியில் பங்கு கொண்டு உலக சாதனை படைத்தவர்களும் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்ட கீழடி யின் வரலாறு என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட சர்வதேச தமிழ்மொழி திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றோரும் மதிப்பிற்குரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. மதுசுதன் ரெட்டி, இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது. மகிழ்ச்சியான தருணம். அதிகமான பணிச்சுமையின் இடையிலும் மிகவும் அன்போடும் பண்போடும் பேசி உபசரித்தார்.